Tamilstar

Category : Tamil News

News Tamil News சினிமா செய்திகள்

ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

Suresh
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கடந்த 2023-ம்...
News Tamil News சினிமா செய்திகள்

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

Suresh
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகக் களமிறங்குகிறார். அவருடன் பிரபல நடிகை ரெஜினா...
News Tamil News சினிமா செய்திகள்

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

Suresh
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’. இப்படத்தை துல்கர் சல்மானே தயாரித்திருந்தார். சூதாட்டம், பந்தயம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியில்,...
News Tamil News சினிமா செய்திகள்

‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் தொடக்கம்.. போஸ்டர் வெளியிட்டு அறிவித்த லைகா புரொடக்ஷன்ஸ்!

Suresh
ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தொடர்ச்சியாக, 2024-ம் ஆண்டு ‘இந்தியன் 2’ வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது....
News Tamil News சினிமா செய்திகள்

ரசிகர் மன்றங்களை ஆரம்பித்து உங்களை நீங்களே கேலிப் பொருளாக்கிக் கொள்ளாதீர்கள்! – மிஷ்கின் அறிவுரை

Suresh
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றி விழாவில், படத்தின் கதாநாயகர்களான ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோருக்கு இயக்குநர் மிஷ்கின் முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார். சினிமாவில் வெற்றியைப் பெறுவது...
News Tamil News சினிமா செய்திகள்

ஒரே இடத்தில் இவ்வளவு Collections-ஆ? – வேலவன் ஸ்டோர்ஸில் சல்மா அருண் உற்சாக Shopping!

Suresh
‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார். கடையின் பல்வேறு தளங்களையும்...
News Tamil News சினிமா செய்திகள்

Trending சேலைகளை பார்த்து அசந்த சியமந்த கிரண்… வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாக Shopping!

Suresh
சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார். சீரியல் மற்றும் ஷூட்டிங் பணிகளுக்காக அடிக்கடி சேலை அணியும் சியமந்த...
News Tamil News சினிமா செய்திகள்

அன்பில் அவன் படத்தை தயாரித்ததில் பெருமை.. அசோக் செல்வன் நெகிழ்ச்சி!

Suresh
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படக்குழு...
News Tamil News சினிமா செய்திகள்

ஜெயிலர் – 2 திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

Suresh
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட...
News Tamil News சினிமா செய்திகள்

அக்டோபர் 23-ல் வெளியாகும் ‘டெலிவரி பாய்’.. ஹீரோவாக அறிமுகமாகும் லியோ சிவகுமார்!

Suresh
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் காளி...