அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி...

