ஜெயிலர் 2 – திரை விமர்சனம்
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற மீண்டும் களமிறங்கும் ரஜினிகாந்தின் அதிரடி ஆட்டம்தான் ‘ஜெயிலர் 2’. முதல் பாகத்தின் இறுதியில்,...

