அனிருத் – காவியா மாறன் திருமணம்.. வைரலாகும் திருமணப் புகைப்படம்
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரியுமான காவியா மாறனும் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....

