“உங்களுடன் பயணித்தது அற்புதமான அனுபவம்… நன்றி விஜய் சார்” – அனிருத் நெகிழ்ச்சி!
நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை நினைவுகூர்ந்து இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தற்போது தமிழக முதலமைச்சராக உள்ளார். அவரது திரைப்பயணத்தின் கடைசி படமாக...

