Tamilstar

Tag : suriya

News Tamil News சினிமா செய்திகள்

தேவையில்லாதவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீங்க! – நடிகர் சூர்யா

Suresh
சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு, சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “சமூக வலைதளங்களில் ஒரு...
News Tamil News சினிமா செய்திகள்

திருமண நாள் கொண்டாட்டத்துக்கு ஸ்காட்லாந்தை தேர்வு செய்தது ஏன்? – சூர்யா விளக்கம்

Suresh
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை நிறைவு செய்துள்ள இவர்கள், தங்களது திருமண...
News Tamil News சினிமா செய்திகள்

மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்த சூர்யா – ஜோதிகா தம்பதி!

Suresh
தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதிகளில் முக்கியமானவர்களாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. கடந்த 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள், திரையுலகைத் தாண்டியும் ரசிகர்களின் மனதில் முன்மாதிரி தம்பதியாக திகழ்ந்து வருகின்றனர்....
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

Suresh
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின் 47-வது திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை, ‘ஆவேஷம்’ புகழ் இயக்குநர் ஜித்து மாதவன்...
News Tamil News சினிமா செய்திகள்

தீபாவளி ரிலீஸ்: சூர்யாவின் 47வது படத்திற்கு ‘SCENE’ என தலைப்பு வைப்பு!

Suresh
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மூத்த நடிகர் லால் மற்றும் ‘லுங்கி பாய்ஸ்’ புகழ்...
News Tamil News சினிமா செய்திகள்

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

Suresh
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய். என்டர்டெய்ன்மென்ட் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார்...
News Tamil News சினிமா செய்திகள்

100 நாட்களை நிறைவு செய்த ‘கருப்பு’ – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி

Suresh
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய...
News Tamil News சினிமா செய்திகள்

வசூலில் புதிய உச்சம் தொட்ட சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

Suresh
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், வெளியான நான்கு நாட்களிலேயே...
News Tamil News சினிமா செய்திகள்

“சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும்; ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்!” – மன்சூர் அலிகான்

Suresh
‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஒன் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார். துஷ்யந்த் கதாநாயகனாகவும், பிக் பாஸ்...
Movie Reviews

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைவிமர்சனம்

Suresh
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். பரம்பரை பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சூர்யா (சஞ்சய் விஸ்வநாத்), ஒலிம்பிக்...