நடிகையாக ஆசைப்பட்டபோது ஸ்ரீதேவி சொன்ன நிபந்தனை.. மனம் திறந்த ஜான்வி கபூர்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவுகள் மற்றும் தனது திரையுலகப் பயணம் குறித்து உறவினரும் நடிகையுமான மகேஸ்வரியுடன் ஜான்வி கபூர் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது, தான் நடிகையாக விரும்புவதாகத் தெரிவித்தபோது தனது தாயார் ஸ்ரீதேவி...

