நீண்ட நாள் காதலர் ராஜவேலுவை மணந்தார் பிரியா பவானி சங்கர்!
சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பே நடிகை பிரியா பவானி சங்கரும், ராஜவேலுவும் காதலித்து வந்தனர். நீண்டகாலமாகத் தொடர்ந்த இவர்களது காதல் விரைவில் திருமணத்தில் முடியவுள்ளதாக இந்த ஆண்டு தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, நேற்று தனது...

