Tamilstar

Category : News

News Tamil News சினிமா செய்திகள்

“கலாச்சாரம் உடையில் இல்லை; உணர்வில்தான் உள்ளது!” – கங்கனாவின் விமர்சனத்துக்கு கிருத்தி சனோன் பதிலடி

Suresh
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கிருத்தி சனோன், தனது ஆடைத் தேர்வு குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு அளித்துள்ள பதில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் நகைக்கடை ஒன்றின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில்...
News Tamil News சினிமா செய்திகள்

‘மூக்குத்தி அம்மன் 2’ திரையரங்கு வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கும் நயன்தாரா!

Suresh
நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ‘மூக்குத்தி...
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு – கைது செய்ய போலீசார் தீவிரம்

Suresh
சமூக வலைத்தளங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பாதிக்கும் வகையில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பேர் மீது சேலம் மாநகர சைபர்...
News Tamil News சினிமா செய்திகள்

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

Suresh
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு மும்பை திரும்பினர். இதனிடையே, கரீனா கபூர் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சமூக...
News Tamil News சினிமா செய்திகள்

“வாழ்க்கையில் உடைந்து போயிருந்தேன்; என்னை மீட்டது ‘ஒன்ஸ்மோர்’ தான்!” – அதிதி ஷங்கர்

Suresh
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக...
News Tamil News சினிமா செய்திகள்

100 நாட்களை நிறைவு செய்த ‘கருப்பு’ – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி

Suresh
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய...
News Tamil News சினிமா செய்திகள்

90-களில் சென்னையில்தான் என் திரையுலகப் போராட்டம் தொடங்கியது – நடிகர் ரவி தேஜா நெகிழ்ச்சி

Suresh
பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக...
News Tamil News சினிமா செய்திகள்

வசூலில் புதிய உச்சம் தொட்ட சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

Suresh
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், வெளியான நான்கு நாட்களிலேயே...
News Tamil News சினிமா செய்திகள்

மமிதா பைஜு – சங்கீத் பிரதாப் இணையும் புதிய படம் ‘ஹலோ டியர்’!

Suresh
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஹலோ டியர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...
News Tamil News சினிமா செய்திகள்

“திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு” – நடிகை சஞ்சனா கல்ராணி கண்டனம்!

Suresh
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் தனது தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், திரிஷாவை குறிவைத்து...