Tamilstar

Tag : Sivakarthikeyan

News Tamil News சினிமா செய்திகள்

சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி – ‘மண்டாடி’ படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

Suresh
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இப்படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஷ்...
News Tamil News சினிமா செய்திகள்

மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பு: ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்த சிவகார்த்திகேயன்!

Suresh
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. மதுரையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது மதுரையில்...
News Tamil News சினிமா செய்திகள்

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

Suresh
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய...
News Tamil News சினிமா செய்திகள்

16வது திருமண நாள் – அழகிய புகைப்படங்களை பகிர்ந்த ஆர்த்தி சிவகார்த்திகேயன்!

Suresh
நடிகர் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினர் தங்களது 16வது திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, கணவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை ஆர்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்....
News Tamil News சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்?

Suresh
நடிகர் சிவகார்த்திகேயன் – இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நடைபெற்று...
News Tamil News சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் ‘சேயோன்’ படத்தில் இணைந்த கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி!

Suresh
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்தப்...
News Tamil News சினிமா செய்திகள்

SK-வின் மிரட்டல் லுக் வைரல்: ரசிகர்களை கவரும் ‘சேயோன்’ அப்டேட்!

Suresh
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் அவரது புதிய திரைப்படமான ‘சேயோன்’...
News Tamil News சினிமா செய்திகள்

‘சேயோன்’ படத்துக்குப் பிறகு புதிய கூட்டணியில் சிவகார்த்திகேயன்?

Suresh
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ்...
News Tamil News சினிமா செய்திகள்

அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கும் ‘சேயோன்’

Suresh
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். கருமாத்தூர் தெய்வங்களை...