அரசியல் மாநாடு போல் நடந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சந்திப்பு!
திரையுலக பிரபலங்கள் தங்களது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வுகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் போரூர் அருகே தனது நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார். இதில் சுமார் 2,000 ரசிகர்கள்...

