Tamilstar

Author : dinesh kumar

News Tamil News சினிமா செய்திகள்

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

dinesh kumar
​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​ ராஷ்மி​கா மந்தனா ‘கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில் விஜய் தேவர​கொண்டா ஜோடி​யாக நடித்​தார். இந்த ஜோடி பேசப்​பட்​டது. இதைத் தொடர்ந்து இரு​வரும்...
News Tamil News சினிமா செய்திகள்

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

dinesh kumar
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம் தந்த கொடை ‘இசைச் சித்தர்’ இளையராஜா. இசை சாம்ராஜ்யம் இளை​ய​ராஜா, ‘வேலியன்ட்’ எனும்...
News Tamil News சினிமா செய்திகள்

ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல்

dinesh kumar
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங்​குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பலைச் சேர்ந்த ஹரிச்​சந்​திரா என்ற ஹாரி பாக்​ஸர் என்​பவர் ரூ.10 கோடி கேட்டு மிரட்​டல்...
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு?

dinesh kumar
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் ‘கைதி-2’ படமும் ‘டில்லி’ கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் பெயரில் ‘டில்லி’ என்ற தலைப்பில் டீஸர் ஒன்று...
News Tamil News சினிமா செய்திகள்

யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்!

dinesh kumar
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது....
News Tamil News சினிமா செய்திகள்

பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்?

dinesh kumar
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா உள்ளனர். இதில் ராஷ்மிகாவுக்கு வரும் 26-ந்தேதி விஜய தேவரகொண்டாவுடன் காதல் திருமணம் நடைபெறவுள்ளது....
News Tamil News சினிமா செய்திகள்

சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்?

dinesh kumar
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அரசன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு....
News Tamil News சினிமா செய்திகள்

4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்!

dinesh kumar
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல் படமாக அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது....
News Tamil News சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

dinesh kumar
ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு! மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்​னி​யின் செல்​வன்’ 2-ம் பாகம் படத்​தில் இடம்​பெற்ற ‘வீர ராஜா வீரா’ பாடல் விவ​காரத்​தில் இசையமைப்​பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக இந்​திய...