Tamilstar

Tag : Vijay Deverakonda

News Tamil News சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபாலி’ டீசர் வெளியானது!

Suresh
இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படம் ‘ரணபாலி’. 1876–1878 காலகட்டத்தில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கடும் பஞ்சம் மற்றும் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை பின்னணியாகக்...
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணியின் ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Suresh
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா, தற்போது ‘ரணபாலி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்நிலையில்,...
News Tamil News சினிமா செய்திகள்

திருமணத்திற்குப் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு விஜய் தேவரகொண்டா கல்வி உதவி தொகை

dinesh kumar
திருமணத்திற்குப் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு விஜய் தேவரகொண்டா கல்வி உதவி தொகை விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். இதில் அவர்களின் நெருங்கிய...
News Tamil News சினிமா செய்திகள்

​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​

dinesh kumar
​திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா​ ராஷ்மி​கா மந்தனா ‘கீத கோவிந்​தம், ‘டியர் காம்​ரேட்’ படங்​களில் விஜய் தேவர​கொண்டா ஜோடி​யாக நடித்​தார். இந்த ஜோடி பேசப்​பட்​டது. இதைத் தொடர்ந்து இரு​வரும்...
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தின் புதிய அப்டேட்ஸ்

dinesh kumar
விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தின் புதிய அப்டேட்ஸ் விஜய் தேவராகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரியில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று...
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் தேவர் கொண்டா மற்றும் ராஷ்மிகாவிற்கு நிச்சயதார்த்தமா? தீயாக பரவும் தகவல்.

jothika lakshu
கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான இவர் தற்போது பல மொழிகளிலும் பெரிய படங்களில் பிசியாக நடித்து...