சந்தானம் நடிக்கும் புதிய படம் ‘அதிசய பிறவி’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘அதிசய பிறவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சுதாமன் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கே7...

