சந்தானத்தின் ‘லவ் பைட்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் பைட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் செல்வின்...

