ஜெயிலர் 2 படத்திலிருந்து சந்தானத்தின் காட்சிகள் நீக்கப்பட்டதன் பின்னணி…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. விஜய் சேதுபதி, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி...

