ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த நடிகை ஸ்ரீலீலா… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல்...

