‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பிரம்மாண்ட உளவு அதிரடி திரைப்படமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இரண்டு பாகங்களாக வெளியான இந்த திரைப்படம் உலகளவில்...

