பொங்கல் ரிலீஸுக்கு தயாராகும் விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தக் கூட்டணியில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் தேசிய விருது பெற்ற...

