பாக்கெட் நாவல் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார்
தேசிய விருது பெற்ற இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘#PocketNovel’ (பாக்கெட் நாவல்). ‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ என வித்தியாசமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர்,...

