அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் – சோபிதா குறித்து நாக சைதன்யா நெகிழ்ச்சி
நடிகை சோபிதா துலிபாலாவின் துடிப்பான குணம், பாரம்பரியம் மற்றும் நவீன சிந்தனைகளை இணைக்கும் தனித்துவமான ஆளுமை ஆகியவை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார். சோபிதாவிடம் தனக்குப் பிடித்த குணங்கள் குறித்து...

