சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை தட்டிக்கழித்த சந்தானம்!
தொலைக்காட்சியில் இருந்து பெரிய திரையில் அறிமுகமாகி பெரியளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் தான் சந்தானம். ஆரம்பத்தில் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சந்தானம், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான லூலு சபா நிகழ்ச்சியில்...

