விமல் – ஆரி கூட்டணியில் சிம்புதேவனின் ‘நவோரியா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் வழக்கமான கதைக்களங்களில் இருந்து விலகி, புதுமையான கற்பனைகளையும் நகைச்சுவையையும் கலந்து திரைப்படங்களை உருவாக்குவதில் தனித்துவம் பெற்றவர் இயக்குநர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் வெளியான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, ‘அறை எண்...

