‘விஜய்யின் கடைசி படமாக ‘கருப்பு’ அமைய வேண்டியது’ – ஆர்.ஜே. பாலாஜி தகவல்!
இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி, தனது சமீபத்திய வெற்றிப் படமான ‘கருப்பு’ முதலில் நடிகர் விஜய்யை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதாகவும், அது அவரது கடைசி திரைப்படமாக அமைய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில்...

