டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் திரை விமர்சனம்
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல் மன்னன் அஸ்லாம் (மகேஷ் மஞ்ச்ரேக்கர்) உடன் ஏற்படும் பிரச்சினையால், மூன்று நாட்களுக்குள் ரூ.25...

