News Tamil News சினிமா செய்திகள்ரஜினிக்கு மகனாக பசில் ஜோசப்?Suresh30th April 2026 30th April 2026இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தை முடித்த கையுடன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்...