ரஜினியின் பிறந்தநாள் விருந்தாக மீண்டும் வெளியாகும் ‘அண்ணாமலை’!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தின் பழைய திரைப்படங்கள் மறுவெளியீடு செய்யப்படும்போதெல்லாம், ரசிகர்கள் புதிய படங்களுக்கு இணையான வரவேற்பை அளித்து வருகின்றனர். அந்த வகையில், 1992-ம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான...

