அஜித்தின் ‘டேர்டெவில்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் ‘டேர்டெவில்’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. ‘குட் பேட் அக்ளி’ திரைப்படத்தின் வெற்றியைத்...

