Tamilstar

Author : Suresh

News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனர் ராம் படத்தின் அப்டேட்.. கவனம் ஈர்க்கும் வீடியோ..

Suresh
2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத...
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் வருவாரா ரோலக்ஸ்? சூர்யாவின் நச் பதில்

Suresh
67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 8 விருதுகளை பெற்றது. இதில் சிறந்த இயக்குனர் (சுதா கொங்கரா),...
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்யைத் தொடர்ந்து பிரபல நடிகருடன் இணைந்த ராஷ்மிகா

Suresh
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன்...
News Tamil News சினிமா செய்திகள்

கரண் ஜோகர் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Suresh
பாலிவுட் பிரபலங்களில் ஒருவர் கரண் ஜோகர். 50 வயதான இவர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர். பாலிவுட் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர் ஷாருக்கானின்...
News Tamil News சினிமா செய்திகள்

சினிமாவில் நுழையும் டோனி.. வெளியான தகவல்..

Suresh
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்போது திரைப்பட உலகில் நுழைவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறார். பல தொழில்களில் பிசியாக இருக்கும் இவர் ‘தோனி என்டர்டைன்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி...
News Tamil News சினிமா செய்திகள்

பூஜையுடன் தொடங்கியது ஹன்சிகா படத்தின் படப்பிடிப்பு

Suresh
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. ‘சின்ன குஷ்பு’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட...
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல மலையாள நடிகர் காரியவட்டம் சசிகுமார் மரணம்

Suresh
பிரபல மலையாள நடிகர் காரியவட்டம் சசிகுமார், ஏராளமான மலையாள படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். 1989-ல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய கிரைம் பிராஞ்ச் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள்...
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்.. இடைக்கால தடை நீட்டிப்பு..

Suresh
நடிகர் விஜய், கடந்த 2016-17-ம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்த போது அதில், அந்த ஆண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிபிட்டுள்ளார். அந்த...
News Tamil News சினிமா செய்திகள்

கருப்பு நிற கவர்ச்சி உடையில் ரம்யா பாண்டியன்.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்

Suresh
தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக...