Tamilstar

Author : Suresh

News Tamil News சினிமா செய்திகள்

சட்டை பட்டனை கழற்றி கவர்ச்சி காட்டிய கிரண்

Suresh
‘ஜெமினி’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். அதனை தொடர்ந்து அஜித்துடன் ‘வில்லன்’, பிரஷாந்துடன் ‘வின்னர்’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, எஸ்ஜே சூர்யாவின் ‘நியூ’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து...
News Tamil News சினிமா செய்திகள்

வெள்ளை நிற உடையில் கவர்ச்சி காட்டிய ஹன்சிகா

Suresh
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. ‘சின்ன குஷ்பு’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட...
News Tamil News சினிமா செய்திகள்

தற்காப்பு கலை கற்கும் சமந்தா.. காரணம் இதுதான்!

Suresh
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா ‘பேமிலிமேன் 2’ என்ற வெப் தொடரில் நடித்ததன் மூலம் இந்தி திரையுலகிலும் பிரபலமானார். இதில் பெண் போராளியாக வந்து அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து அனைவரின்...
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை சார்மியுடன் திருமணமா? பிரபல இயக்குனர் விளக்கம்

Suresh
தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சார்மி. தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சார்மி, தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து...
News Tamil News சினிமா செய்திகள்

திரும்ப வந்துட்டார்.. மீண்டும் ’இந்தியன் 2′ படப்பிடிப்பு துவக்கம்!

Suresh
கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை...
News Tamil News சினிமா செய்திகள்

அனைவரின் ஆசீர்வாதமும் தேவை- சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியின் படப்படிப்பு தொடங்கியது

Suresh
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும்...
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி நடிகை வாழ்க்கை படத்தில் டாப்சி

Suresh
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 1980 மற்றும் 90-களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா. இவரது கால்ஷீட்டுகாக தயாரிப்பாளர்கள் காத்து கிடந்த...
News Tamil News சினிமா செய்திகள்

குழந்தையின் எதிர்காலம் பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்.. 2-வது திருமணம் பற்றி நடிகை மேக்னா ராஜ்

Suresh
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி பிரபல நடிகை மேக்னாராஜ். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 7-ந் தேதி நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்....
News Tamil News சினிமா செய்திகள்

தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்ட பிரபல சீரியல் நடிகை

Suresh
தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது என்பது சமீபகாலமாக டிரெண்டாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து என்கிற 24 வயது பெண் ஒருவர் தன்னைத் தானே...
News Tamil News சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகருடன் எனக்கு திருமணமா? நடிகை லாவண்யா விளக்கம்

Suresh
தமிழில் சசிகுமாருடன் ‘பிரம்மன்’, சந்தீப் கிஷனுடன் ‘மாயவன்’ படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். சில தினங்களாக பிரபல தெலுங்கு நடிகர் வருண்...