Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஸ்மைலிகள் மூலம் ஜெயிலர் படத்திற்கு விமர்சனம் கொடுத்த அனிருத். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

anirudh-about-jailer-movie-exclusive-news viral

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் ஒன்று சேர்ந்து நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள், டீசர், ஷோகேஸ் வீடியோ என வெளியான அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இப்படியான நிலையில் இந்த படத்தினை பார்த்த அனிருத் படம் கண்டிப்பாக கப் அடிக்கும், செமயா இருக்கு என்பது போல வார்த்தைகள் இல்லாமல் ஸ்மைலிகளை வைத்தே விமர்சனத்தை கூறி உள்ளார்.

இவருடைய இந்த பதிவு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.