Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!!

Sivakarthikeyan's new film the director

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது அதனை தொடர்ந்து பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி பராசக்தி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாகவும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ஏற்கனவே சிபிச் சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan's new film the director