விஜய் படத்தில் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த ஆண்ட்ரியா
சினிமாத்துறையில் நடிகை என்பதையும் தாண்டி பாடகி, பாடலாசிரியர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப் பல முகங்கள் ஆண்ட்ரியாவுக்கு உண்டு. விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கூறியதாவது:...

