75 வயதில் மறைந்தார் பாலிவுட் மூத்த நடிகர் நானா படேகர்!
பாலிவுட்டின் மூத்த நடிகரும், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவருமான நானா படேகர் தனது 75வது வயதில் காலமானார். கோவாவின் டோனா பவுலாவில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை அவர் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும்,...

