டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியேறிய சிவகார்த்திகேயன். அவரே வெளியிட்ட தகவல்
கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம்...

