பெண் குழந்தைக்குத் தந்தையான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இளம் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் – அகிலா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்களுக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை அபிஷன்...

