வாரிசு படத்தின் போஸ்டர் குறித்து விஜய் போட்ட கண்டிஷன்.என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் பொங்கலுக்கு நேருக்கு நேராக மோதிக் கொள்ள உள்ளனர். அஜித் நடிப்பில் துணிவு, தளபதி...

