மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்த சூர்யா – ஜோதிகா தம்பதி!
தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதிகளில் முக்கியமானவர்களாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. கடந்த 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள், திரையுலகைத் தாண்டியும் ரசிகர்களின் மனதில் முன்மாதிரி தம்பதியாக திகழ்ந்து வருகின்றனர்....

