சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘ தல 61 ‘ படத்தின் கதை இதுதான்? செம்ம மாஸ் ஸ்டோரி தான்
சூரரை போற்று படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா, தளபதி விஜய்யை வைத்து படம் இயக்க போகிறார் என்று பல தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகின. ஆனால் தளபதி விஜய்யின் கால்சீட் கிடைக்காததால், அதே...

