தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூரரை போற்று!! ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் சூரரை போற்று. இயக்குனர் சுதா கே. பிரசாத் அவர்கள் இயக்க சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம்...

