சிவகார்த்திகேயன் எச்சரிக்கை
நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக அவரது தயாரிப்பு நிறுவனமான Sivakarthikeyan Productions எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், 2018 ஆம் ஆண்டு தொடங்கிய ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம்...

