வீட்டிலேயே இருங்கள்… கொரோனா பரவல் முடிவுக்கு வந்துவிடும் – ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் அட்வைஸ்
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படி நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்....

