ஸ்ருதி செய்த வேலை,கடுப்பான விஜயா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை.. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து, மீனா செங்கல்களை அடுக்கி அழகு பார்த்து கற்பனையிலேயே ரூமை கட்டி முடிக்கின்றனர். அடுத்ததாக...

