ஐட்டம் பாடல்கள், பெண்களின் காட்சிப்படுத்தல்.. மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்!
இந்திய சினிமாவில் பெண்களைப் போகப்பொருளாகச் சித்தரிக்கும் போக்கு இன்னும் தொடர்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, பெரிய நட்சத்திரங்களின் படங்களில் கதைக்கு அவசியமில்லாத வகையில் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி பாடல்கள் இடம்பெறுவது தொடர்ந்து பேசுபொருளாகி...

