ஷாருக்கான் குடும்பத்துடன் லால்பாக்சா ராஜா விநாயகரை தரிசனம்!
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், மும்பையில் புகழ்பெற்ற லால்பாக்சா ராஜா விநாயகர் பந்தலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். மனைவி கௌரி கான், மகள் சுஹானா கான் மற்றும் மேலாளர் பூஜா டட்லானி ஆகியோர்...

