யுத்தத்தில் வெல்வோம் – ராஷ்மிகா மந்தனா
தமிழ் தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து கையில் விளக்கு வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவு செய்து இருக்கிறார். அதில், “உங்கள் வாழ்க்கை விளக்கைப் போல...

