பிரபாஸின் புதிய ஆடம்பர கனவு மாளிகை
‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான நடிகர்பிரபாஸ், தற்போது ‘கல்கி 2898 ஏ.டி. ’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அவர்,...

