‘பெத்தி’க்கு எழும் எதிர்ப்பு – பெண்களை பொருளாக பாவிக்கிறதா சினிமா?
ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. படத்தில் ஆச்சியம்மா என்ற மலைக்கிராமப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள...

