ஆஸ்கர் பட்டியலில் ‘ராமாயணா’.. முதல் 20 படங்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம், 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (Visual Effects) பிரிவின் முதல் 20 படங்கள் பட்டியலில் இடம்பிடித்து...

