அமெரிக்காவில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் தம்பதி நடத்திய பிரம்மாண்ட தீபாவளி விருந்து!
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா,...

